விந்தை மயக்கும் விழியினில் தப்பி செல்ல வழியின்றி திகைக்கிறேன்
விண்னை அலங்கரிக்கும் விண்மீனாய் முகத்தை சின்னச்சிறு பருக்கள் அலங்கரிகின்றன.
நிலவுக்கு உயிருட்டும் கருமை அழகிற்கு மேலும் உயிருட்டுகிறது
எண்ணிளடங்கா கொள்ளை அழகை வர்ணிக்க என்னிடம் மொழிகள் இல்லை விரல் கோர்த்து விழி பார்த்து என் விடியல்,என் மறைவு இதுவே
வாழ்வின் நிறைவு..
Comments
Post a Comment