Skip to main content

Posts

Showing posts from February, 2022

😍நான் கண்ட அவள்😍

  நான் கண்ட அவள்😊 Harley Queen 😊 அவள் கூந்தலின் பிம்பம் மயிலின் இறகினைப்போல் அங்கும் இங்குமாய் வர்ணங்களால் அழங்கரித்த கருமை நிற மேகம்.. மேனியை அழங்கரிக்க நிலவின் தோழியை அழைத்திருந்தாள்... சூரியனைப் போல் அவளைச் சுற்றி வலம் வரும் தோழன் தோழிகள்... அவ்வப்போது மினு மினுக்கும் மின்மீனாய் அவளின் புன்னகை... இமைக்கா விழியினால் உன் விழியை காணும்முன் மேகக்கூட்டங்கள் மறைத்தன  சூரியனை....

😍அழகு😍கருவாச்சி

அழகு கருவாச்சி விந்தை மயக்கும் விழியினில் தப்பி செல்ல வழியின்றி திகைக்கிறேன் விண்னை அலங்கரிக்கும் விண்மீனாய் முகத்தை சின்னச்சிறு பருக்கள் அலங்கரிகின்றன. நிலவுக்கு உயிருட்டும் கருமை அழகிற்கு மேலும் உயிருட்டுகிறது எண்ணிளடங்கா கொள்ளை அழகை வர்ணிக்க என்னிடம் மொழிகள் இல்லை விரல் கோர்த்து விழி பார்த்து என் விடியல்,என் மறைவு இதுவே வாழ்வின் நிறைவு..